Wednesday, March 16, 2011

பாகம் மூன்று: பகுதி பதினைந்து:- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள்.

கோவிந்த் மனோஹரின் அமர்நாத் அனுபவங்கள்

பகுதி 15: உறைந்த பனி... உருகாத நினைவுகள்.

நெஞ்சில் நீங்காத நினைவலையாய் நிறைந்திருக்கும் 
அமர்நாத் பயண புகைப்படத் தொகுப்பு. 
(தொடர்கிறது)

13. தும்பி ஸ்டாண்ட் 

14. மெக்னிபிஷியன்ட் எட்டு 
இடமிருந்து வலமாக: 
ஜி.கே.சுவாமி, கோவிந்த் மனோகர், இந்த நண்பரின் பெயர் நினைவில் இல்லை, ரமேஷ்குமார், 
திருச்சி கண்ணன், ஹரீஷ், திருச்சி மகேஷ் கொண்டல்.

15. கடையூழியனின் கடையூழியம் 
கோவிந்த் மனோகர் யாவாரம் செய்கிறார்.

16. நடுவழித் தெய்வங்கள் 
(வழியில் அங்கங்கே டீ கிடைக்கிறது)

17. சங்கம் இசட் வழி

18.    30 டிகிரி இறக்கம் 

19. குதிரையிறக்கமும் திருமதி உஷாவும்

20. சங்கமிக்கும் சிகரங்கள்... 

21. ஐஸ் பாய்ஸ்

22. 62ல் ஒரு 18 

23.பைவ்மென் ஆர்ர்ர்ர்மீ... 

24.பால்தால் வெளி
(பால்டாலில் இருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில்)

25.குளிர்தாங்காமல் மறையும் சூரியன்

புகைப்படத் தொகுப்பு தொடரும்....

படங்களுக்கு நன்றி: கோவிந்த் மனோகர், ஜி.கே.சுவாமி, திருமதி உஷாராணி.

Monday, March 14, 2011

பாகம் மூன்று: பகுதி பதினான்கு :- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள்.


கோவிந்த் மனோஹரின் 'அமர்நாத் அனுபவங்கள்'.

இடுகை 14:  உருகிய பனியில், உறைந்த நினைவுகள்...

அன்பர்களே, உங்களை எல்லாம் மீண்டும் சந்திப்பதில் அதீதமாக மகிழ்கிறேன். நண்பர் கோவிந்த் மனோகர் தனது அமர்நாத் பயணத்தின் அனுபவங்களை எழுத்தோவியமாய்த் தீட்டித் தந்ததை நாம் கடந்த பதின்மூன்று இடுகைகளில் படித்து ரசித்தோம்.

அவரது காமிராவிலும், உடன் பயணித்த மற்ற நண்பர்களின் காமிராக்களிலும் உறைந்திருக்கும் அந்த நினைவுகளை இங்கே ஒளியோவியங்களாய் மீளச் செய்திருக்கிறார் நண்பர் கோவிந்த் மனோகர். ஒவ்வொரு நிழற்படத்துக்கும் தந்திருக்கும் தலைப்புக்களில் மனோஹரத்தை காணலாம். -அஷ்வின்ஜி.

1.ஆப்பிள் காய்கள் 

2.பச்சையும் வெள்ளையும் 

3.தங்கமலை (அதிசயம்)

4.ஐஸ்குதிரை 

5.காஷ்மீர் சகோதரர்களும் பாண்டியனும் 

6.பால்தால் காலை 

7.சென்னைவாசி யாசித்த வெயில் 

 8.குதிரைப்பாதையும் ஐஸ் ஆறும்

 9.கண்கொள்ளாக்காட்சி 

10.சட்டென மாறிய வானிலை 

 11.பால்தால் முழுக்காட்சி 

12.ஹெலிக்காப்டர் தும்பி 

இன்னும் சில படங்களை வருகிற பதிவில் காணலாம்.

(பயணங்கள் முடிவதில்லை)

படங்களை தகுந்த தலைப்புக்களுடன் அனுப்பி வைத்த நண்பர் கோவிந்த் மனோஹருக்கு என் இதய நன்றி.