Saturday, March 24, 2012

தேவபூமியில் சில நாட்கள் - ஜாகேஷ்வர்(உத்தர்கண்ட்) யாத்திரை_2012


ஜாகேஷ்வர் யாத்திரை - படக்காட்சி முன்னோட்டம் 

ஜாகேஷ்வரில் இருந்து திரும்பி வந்தும் மனக்கண்களில் பதிந்த நினைவுகள் மறையவில்லை. இந்த வலைப்பதிவில் தொடராக வரவிருக்கும் முழுமையான பயணக் கட்டுரையை நீங்கள் வாசிப்பதற்கு முன்னதாக உங்களுக்கு சில படக்காட்சிகளை தொகுத்து அளிக்கிறேன்.

ஓம் ஷிவோஹம்.


ஜாகேஷ்வர் கோவில் வளாகம்.


ஜாகேஷ்வர் ஜ்யோதிர் லிங்கம்.


விருத்த ஜாகேஷ்வர் (ப்ருஹத் ஜாகேஷ்வர்)


ஜாகேஷ்வர் கோவில்கள்.


ஜாகேஷ்வர் கோவில் (இன்னொரு கோணத்தில் இருந்து)


மஹா மிருத்யுஞ்சய லிங்கம்.


 புஷ்டி மாதா (சக்தி பீடம்)

ஓம் நமசிவாய.

பயண அனுபவங்களை அடுத்த இடுகையில் இருந்து தொடருகிறேன்.

பணிவான வணக்கங்களுடன்,

அஷ்வின்ஜி.
வேதாந்த வைபவம்.

No comments: